காதலி


தேனை உறி்ஞ்சும் வண்டை பார்த்துக் கொண்டு
கொஞ்சி்க் குலவும் குயில்களின் குரலைக் கேட்டுக் கொண்டு
செவ்விதழ் போன்ற மொட்டு உடைய ரோஜாவை ஏந்திக் கொண்டு
சுத்தமான காதல் காற்றை சுவாசித்துக் கொண்டு
காத்திருக்கிறேன் என் அவளுக்காக

0 comments: