அழகு


நெற்றியில் படர்ந்திருக்கும் நெற்றிச்சுடியும்
காதோடு தவழ்ந்து நிற்கும் தோடும்
விரலில் ஒட்டி இருக்கும் மோதிரமும்
கையில் தட்டி இருக்கும் வளையலும்
காலில் பின்னி இருக்கும் கொலுசும்
கூட மயங்குகின்றன என் அவளின் அழகில்.... 

0 comments: