தேர்தலில் குயில்


குயில் மறுஜென்மம் எடுத்து மீண்டும் போட்டியிட்டால் கூட
டெபாசிட்டே இல்லமால் தோற்றுப் போகுமடி
உனது குரலுக்கு முன்னால் அதன் குரல்

0 comments: