சணல் கயிற்றின் வெட்கம்

என்னவளே உன் வெட்கத்தை கட்டிப் போடலாம் என்று
கடைசியில் சணல் கயிற்றை அழைத்து வந்தேன்
 என்னடி மாயம் அந்த சணல் கயிறே
வெட்கப்பட்டு  நாணப்பட்டு திரிந்து விட்டது ஏனென்றால்
அதைக்கண்டு நீ வெட்கத்தில் சிரித்த அந்த கள்ளச் சிரிப்பழகிலே....

0 comments: