முத்தம்


என்னவளே மறுஜென்மத்தில் நீயே எனக்கு
மகளாய் பிறக்க வேண்டும் ஏனென்றால்
காமத்தில் சேராத அந்த முத்தத்தை
உன்னிடமிருந்து பெற ஆசை...

0 comments: