மலரின் வெட்கம்

             

என்னவளே நீ வெட்கப்படும் அழகை ரசித்து உன் தலையில்
நீ சூடிய மலர்க்கூட உன்னைப் பார்த்து  வெட்கப்பட்டு நிற்கிறதே .........

0 comments: