என்னவளே உந்தன் இரட்டை பின்னல் ஜடையை
ஒரு ஆட்டம் காண வைத்தது
அரை கையளவு நீ எடுத்த அந்த சீகைக்காய் எனும் சுனாமி
அந்த சுனாமியையே வென்று இப்பொழுது தென்றலில்
உலாவிக்கொண்டிருகிறதடி உனது கருநிற மயிலறகுகள்
அந்த கருநிற மையிட்ட புருவங்களை இந்த மயிலறகுகள்
தீண்டும் அந்த நொடிகளை கண்ட என் விழிகள்
ஏனோ மூச்சு பேச்சின்றி மயிர்கூசும் சுகத்தில்
அயர்ந்திருகின்றன
0 comments: